"நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!"
"சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே."

"ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி'"
"வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு"
"எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்."

"ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?"
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?"
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.
"ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்."
"உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்"
"நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்"
”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!"
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ

அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்"
"சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்"
-டிரம்மண்ட்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்"
-டிரம்மண்ட்
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காத"
"உன்னைவிட உனக்கு உதவ யாராலும்
முடியாது."
"எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு
பிறப்பதில்லை.
நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(why), எதற்கு(which),
எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து
நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(why), எதற்கு(which),
எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து
சிந்தித்துச் செயல்பட்டு
வெற்றிகளைக் குவிக்க வேண்டும். "
"மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!"
"வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.
கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!"
கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!"
"நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ
ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்."
ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்."
"ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும்
என்னு நினைக்கிறார்கள்.
ஆனால் ஒருவர் கூட தங்களை
மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை! "
– லியோ டால்ஸ்டாய்
மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை! "
– லியோ டால்ஸ்டாய்
"எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல்
எதிர்த்து நில் "
– சுவாமி விவேகானந்தர்
எதிர்த்து நில் "
– சுவாமி விவேகானந்தர்
"வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு… தோல்வி என்பது
கற்றுக் கொள்வதற்கு"
– வைரமுத்து
கற்றுக் கொள்வதற்கு"
– வைரமுத்து
"நாம் வேறு நபர் அல்லது வேறு சில நேரம்
காத்திருந்தால் மாற்றம்
வராது. நாம் தான் நம்முடைய மாற்றத்திற்கு காத்திருக்கிறோம். நாம்
வராது. நாம் தான் நம்முடைய மாற்றத்திற்கு காத்திருக்கிறோம். நாம்
தான் நாம் தேடிக்க கொண்டிருக்கும் மாற்றம் "
- பராக் ஒபாமா
- பராக் ஒபாமா
"உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை
என்றால், அதை மாற்றுங்கள்.
உங்களால் அதை மாற்ற முடியாது என்றால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
அதைவிடுத்து புகார் கூற வேண்டாம்."
- மாயா அந்ஜிலாவ்
"உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான செல்வம் இங்கேயே
உள்ளது ஆனால் ஒரு தனி மனிதனின் பேராசைக்கு முன்னால்தான் அது
போதாது''
-காந்தி
"வார்த்தை
என்பது உயிர்ப்புடன் கூடிய எண்ணங்களின் போர்வை.
சூழலுக்கும், காலநிலைக்கு தக்கவாறும் அவற்றின் இயல்பும்,
பொருட் செறிவும் மாறும்…"
சூழலுக்கும், காலநிலைக்கு தக்கவாறும் அவற்றின் இயல்பும்,
பொருட் செறிவும் மாறும்…"
"வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட
மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில்
சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும்.
அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு
கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்.."

"ஒரு செய்தி உண்மையாக இருந்தாலும் அதை மற்றவருக்கு
உன்னால் பிரியமாகச் சொல்ல முடியாவிட்டால் உண்மையைக்
கூட சொல்லாதே. ஆம்..! உண்மையைச் சொல் பிரியமாகச் சொல்."
உன்னால் பிரியமாகச் சொல்ல முடியாவிட்டால் உண்மையைக்
கூட சொல்லாதே. ஆம்..! உண்மையைச் சொல் பிரியமாகச் சொல்."
. "கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை
சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால்
சொல்ல வேண்டாம்."
சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால்
சொல்ல வேண்டாம்."
" எதையும் உன் தன்மானப் பிரச்சனையாக பார்க்காதே.. என்று நீ
ஒரு விடயத்தை தன்மானப் பிரச்சனையாகப் பார்க்கிறாயோ.. அன்றே உன்னில் ஏதோ பிழை இருப்பதை உணர்ந்து கொண்டு,
உன்னைத் திருத்திக் கொள்."
ஒரு விடயத்தை தன்மானப் பிரச்சனையாகப் பார்க்கிறாயோ.. அன்றே உன்னில் ஏதோ பிழை இருப்பதை உணர்ந்து கொண்டு,
உன்னைத் திருத்திக் கொள்."
"எதையுமே தன்மானப் பிரச்சனையாக்கி சீரியசாக எடுத்து,
பகை மூட்டத்தை கிளப்பாதே.. ஏனென்றால் சீரியஸ் ஆனவர்கள்
போக வேண்டிய இடம் வைத்தியசாலை.. நீ சிம்பிளாக இரு.. சிக்கல்களை வெல்ல அதுவே மருந்து."
பகை மூட்டத்தை கிளப்பாதே.. ஏனென்றால் சீரியஸ் ஆனவர்கள்
போக வேண்டிய இடம் வைத்தியசாலை.. நீ சிம்பிளாக இரு.. சிக்கல்களை வெல்ல அதுவே மருந்து."
"எய்த
அம்பு.. வீணாகக் கழித்த காலம்.. தப்பான சொற்கள் ஆகிய மூன்றும் திரும்பி வர
முடியாதவை. இவை மூன்றும்; அம்பு போன்றவை, எய்துவிட்டால் திரும்பப் பெற
முடியாது."
"நெஞ்சில் சுமக்காத எண்ணங்கள் ஒரு போதும் நிஜமாக செயற்படப்போவதில்லை.
முன்னேற்றத்தை முனைப்பாக நெஞ்சில் நிறுத்தாத எவரும் இறுதி வெற்றி
பெறமாட்டார்கள். கெட்ட
வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்."
வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்."
"அம்புபோலவே
வார்த்தைகளும் அவை எதற்காக எய்யப்பட்டனவோ
அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள்
மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு
மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!"
அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள்
மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு
மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!"
No comments:
Post a Comment