வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 22, 2020

வரலாற்றில் ஓர் ஏடு

இருபது வயது வரை என் தாய் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.

கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று ஒருவர் கேட்டார்.

நபிகள் நாயகம் சொன்னார், 
”கணக்கு நேராகாது."

உன் தாய் உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில்.

நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில்.

அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார்.

நீ அவரை சாவுக்காக பராமரித்தாய்.

இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.”

- நபிகள் நாயகம்.

No comments:

Post a Comment