15 ஏப்., 2020

காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?"

காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக