இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை பொருத்த வரை மிகவும்
அத்தியாவசிமான குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப்
பயன்படுத்துவதை யாராலும் மறுக்கமுடியாது
இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கின்றது
என்பது அனைவரும் அறிந்த ஒன்றே அந்த வகையில் வாட்ஸ்ஆப் பற்றி நாம் அறிந்திராத
சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்

*பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களில்
பணி மறுக்கப்பட்ட நிலையில் ஆரம்பித்த நிறுவனம் தான் வாட்ஸ்ஆப்.
*2011 ஆம் ஆண்டு
இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள்
முதலீடு செய்யப்பட்டது.
*நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள்
வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில்
தெரிவிக்கப்படுகின்றது.
*மொத்த வாட்ஸ்ஆப்
பயனாளிகளில் 72% பேர் தினமும்
வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்.
*ஏப்ரல் 18 ஆம் தேதி 2015 வரை வாட்ஸ்ஆப் செயலியின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 800 மில்லியன் ஆகும்.
*ஏப்ரல் 18 ஆம் தேதி 2015 வரை வாட்ஸ்ஆப் செயலியின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 800 மில்லியன் ஆகும்.
*ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட
செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப்.
*வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர்.
*வாட்ஸ்ஆப் செயலியை 70% ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தி வருகின்றனர்.
*வாட்ஸ்ஆப் செயலியை தினமும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
*தினமும் சுமார் 700 மில்லியன்
புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
*இண்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளப்படும் 27% செல்பீகளுக்கு வாட்ஸ்ஆப்
செயலி தான் காரணமாக இருக்கின்றது.
செயலி தான் காரணமாக இருக்கின்றது.
*வாட்ஸ்ஆப் நிறுவனம் நாள் ஒன்றுக்கு உலக மனித எண்ணிக்கையை
விட நான்கு மடங்கு அதிகமான குறுந்தகவல்களை செயல்முறைக்குள்ளாக்குகின்றது.
*2014 ஆம் ஆண்டு நாசாவின்
பட்ஜெட் $17 டாலர்கள் ஆனால்
வாட்ஸ்ஆப் $19 பில்லியன்
டாலர்களுக்கு வாங்கப்பட்டது.
*வாட்ஸ்ஆப் செயலியை சுமார் 23 முறை ஒருவர் சராசரியாக சரிபார்க்கின்றார்.
*வாட்ஸ்ஆப் செயலியை சுமார் 23 முறை ஒருவர் சராசரியாக சரிபார்க்கின்றார்.
*மாதம் ஒன்றுக்கு ஒருவர் சராசரியாக சுமார் 1000 குறுந்தகவல்களை வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் அனுப்புகின்றார்.
*வாட்ஸ்ஆப் செயலியில் தினமும் சுமார் 100 மில்லியன் வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
*வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்கள் மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கு செலவு
செய்ததே கிடையாது.
*டுவிட்டரை விட 2.5 மடங்கு அதிகம் பேர் வாட்ஸ்ஆப் செயலியை தினமும் பயன்படுத்துகின்றனர்.
*தினமும் சுமார் 700 மில்லியன் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
ReplyDeletevumoo