Dec 8, 2015

படித்ததில் பிடித்தது

⏳அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 80
லிருந்து 100ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!

🚘வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் 📚கல்விக்கடனுக்கான வட்டி 10
சதவிகிதம்..!!

🍕Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட 🚑ஆம்புலன்சும்,
🚒தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

அணியும் 🎽👚👗🎤ஆடைகளும், 👞காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
🍆🍅🍎🍍காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!

குடிக்கும்🍋 Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

✈️விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

🌠வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, 
சிலருக்கு படிக்கட்டாகவும், 
சிலருக்கு எஸ்கலேட்டராகவும், 
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

 😏பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் 
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

 🚶🏻தோற்றுப்போய் வீடு திரும்புகையில், 
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், 
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, 
ரெண்டையும் 👦🏻👦🏻பசங்களா பெத்தவங்கதான் 
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

🙊ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், 
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

No comments:

Post a Comment