Nov 6, 2015

விண்வெளி பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்:


*கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே.
*யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது.

*நெப்டியூன் 13 சந்திரங்களை கொண்டுள்ளதாக இதுவரை                                             கண்டறியப்பட்டுள்ளது.
*வியாழன் கிரகம் குறைந்தது 63 சந்திரங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
*பூமியில் 100kg எடையுள்ள ஒரு நபர் செவ்வாய் கிரகத்தில் 38kg எடையுடன் இருப்பார். செவ்வாயில் குறைவான புவி ஈர்ப்பு விசையே காரணம்.
*யுரேனஸ் கிரகம் ஜார்ஜ் ஸ்டார் (George’s Star) எனவும் அழைக்கப்படுகிறது.
*சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய மலை , செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு எரிமலையாகும். இதன் உயரம் 27km ஆகும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.85 km மட்டுமே.
*சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு 3.8 cm நகர்கிறது.
*சூரியன் 1.4 மில்லியன் கிலோமீட்டர் அகலம் கொண்டது. அதாவது அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை வைக்கலாம்.
*பூமி ஒவ்வொரு நூற்றண்டிலும், ஒரு நாளைக்கு 0.002 வினாடிகள் என்ற அளவில் அதன் சுழற்சி வேகம் குறைகிறது.
*வியாழன் கிரகத்திற்கான சந்திரன் முற்றிலும் பனியால் சூழப்பட்டுள்ளது.
*சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் (10,000 டிகிரி பாரன்ஹீட்)

No comments:

Post a Comment